English
Dear
Your Tamil Nadu Cultural Society of Canada membership
Please renew soon to keep your membership active and avoid a lapse in benefits.
தமிழ்
அன்புள்ள
கனடா தமிழ்நாடு பண்பாட்டு சங்கத்தில் உங்கள் உறுப்பினர் காலம்
உங்கள் உறுப்பினர் தகுதியைத் தொடர தயவுசெய்து விரைவில் புதுப்பிக்கவும்.
English
Dear
Your Tamil Nadu Cultural Society of Canada membership
A renewal invoice has been prepared for you. Please get in touch to reactivate your membership.
தமிழ்
அன்புள்ள
கனடா தமிழ்நாடு பண்பாட்டு சங்கத்தில் உங்கள் உறுப்பினர் தகுதி
உங்களுக்கான புதுப்பித்தல் விலைப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர் தகுதியை மீண்டும் பெற எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
English
Dear
We are thrilled to welcome you to the Tamil Nadu Cultural Society of Canada!
Your membership application for
Your Member ID:
You can access your member portal, download your digital membership card, and access community events through our website.
தமிழ்
அன்புள்ள
கனடா தமிழ்நாடு பண்பாட்டு சங்கத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்!
உங்கள்
உங்கள் உறுப்பினர் எண்:
நமது இணையதளம் மூலம் உறுப்பினர் போர்ட்டலை அணுகி உங்கள் டிஜிட்டல் அட்டை மற்றும் நிகழ்வு விவரங்களைப் பெறலாம்.
English
Dear
Thank you for your application to join the Tamil Nadu Cultural Society of Canada. After careful review, the Board of Directors was unable to approve your application at this time.
If any registration fees were collected, a full refund will be processed promptly.
If you have any questions or require clarification, please reach out to us at support@tncsc.ca.
தமிழ்
அன்புள்ள
கனடா தமிழ்நாடு பண்பாட்டு சங்கத்தில் இணைய விண்ணப்பித்தமைக்கு நன்றி. விண்ணப்ப பரிசீலனைக்குப் பிறகு, தற்போதைக்கு தங்கள் விண்ணப்பத்தை ஏற்க இயலவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கட்டணம் ஏதேனும் செலுத்தப்பட்டிருந்தால், அது முழுமையாக திருப்பித் தரப்படும்.
தொடர்புக்கு: support@tncsc.ca